AD

யாராவது மூவ் கொடுங்கப்பா


பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா விருது விழா ஒன்றுக்கு கறுப்பு நிற உடையில் அழகாக சென்றிருந்தார். அந்த உடையில் எடுத்த சில புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.  அதில் ஒரு புகைப்படத்தில் அவர் கொடுத்திருந்த போஸை பார்த்த  ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

ஆபீஸில் இரண்டு மணிநேரம் கழித்து நான் இப்படித்தான் இருப்பேன் , அனுஷ்காவுக்கு இடுப்பு பிடித்துக் கொண்டது போன்று. யாராவது மூவ் கொடுங்கப்பா என்று நெட்டிசன்கள் பலவாறு விமர்சித்துள்ளனர்.

அயோக்டெக்ஸா, ஜண்டு பாமா, மூவா என்று அநியாயத்திற்கு அவரை கிண்டல் செய்துள்ளனர்.


#Anushkasharma #Tamilcinemaking #Anuska