AD

கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான நடிகை!!

நடிகர் விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான்  அனிதா. இந்த படத்தை தொடர்ந்து "சுக்கிரன்", "வருஷமெல்லாம் வசந்தம்",   போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவருக்கு  பட வாய்ப்புகள் இல்லாமல் போக  "ஹிந்தி சீரியல்" மற்றும் "ரியாலிட்டி ஷோ" போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தற்போது நாகினி சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் ஒன்றை போட்டு தனது கணவரை டாக் செய்துள்ளார். பின் பொய்யாக கர்ப்பமாக இருக்கும் போது இப்படி செய்கிறேன், நிஜமாக நான் கர்ப்பமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.

#anita #vikram movie actress #samurai movie #tamil cinema #varushamellam vasantham #nagini #tamilcinemaking