AD

புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் இன்று காலமானார்!!

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகேந்திரன்(79 வயது ) உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று தனியார் மருத்துவமனையில் காலமானார். சமீபத்தில் இயக்குனர் மகேந்திரன் தளபதியுடன் தெறி, சூப்பர் ஸ்டாருடன் பேட்ட ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




#Legendary Director #Mahendran #Passes Away