வைரலாகும் சிம்ரனின் புகைப்படம்..!!
தென்னிந்திய சினிமாவில் பல வருடமாக தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை சிம்ரன், இவரது நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து தற்போது கதைக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் கதையவே தேர்ந்தெடுத்து நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
நடிகை சிம்ரன் பேட்ட படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகை சிம்ரன் ஒரு புகை படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவரின் முக அலங்காரத்தை பார்த்து மிரண்டு போனார்கள் ரசிகர்கள்..! இதோ வைரலாகும் சிம்ரனின் புகைப்படம்..!!
#Simran #Trisha #Rajinikanth #Petta #Newhairstyle #Tamilcinemaking

Post a Comment