AD

கமல் வெளியிட்ட ஆறு புத்திசாலித்தனமான உறுதி மொழிகள்!


இன்னும் மூன்றே நாட்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறை இரண்டு பெரும் தலைவர்கள் இல்லாததால் எந்த கட்சிக்கு வெற்றி என்பது கேள்வி குறியாக தான் இருக்கிறது. மக்கள் மத்தியில் கமல் ஹாசனுக்கு ஒரு அளவிற்கு ஆதரவு கிடைத்து தான் வருகிறது. இளைஞர்கள் மத்தியில் மக்கள் நிதி மையத்திற்கு வரவேற்பு இருப்பதும் உண்மை தான்.

அதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் கமல் பெரும் ஆதரவை பெற்று வருகிறார். அதிலும் தற்போது அவர் 6 உறுதி மொழிகளை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் பலரும் காமலிற்கு ஆதரவளித்து வருகிறார்கள். அந்த உறுதி மொழிகளின் தொகுப்பு கீழ் உள்ள வீடியோவில் இருக்கிறது. கிளிக் செய்து பார்க்கவும்.

#kamal #makkalneethimaiyam #6uruthimoli #kamalhaasan #kamalhaasanlatestspeech #kamalnewspeech #kamalagainstgovernment