AD

சின்மயியை சிதைக்க என்னிடம் ஆள் இருக்கிறார்கள்-வைரலாகும் புதிய வீடியோ


எல்லார் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் மீ டூ-வும் முக்கியமான ஒன்று. கோலிவுட்டில் மீ டூ அதிகம் பரவ பாடகி சின்மயி தான் காரணம். பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பெரும் குற்றங்களை சாட்டினார் சின்மயி. பலர் சின்மயிக்கு ஆதரவாக இருந்தாலும் சிலர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசி வந்தார்கள்.

மேலும் நடிகை சின்மயியை இப்போதும் தயாரிப்பாளர் கே. ராஜன் வைரமுத்துவிற்காக தாக்கி பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளோம், கிளிக் செய்து பார்க்கவும்.

#metoo #chinmayi #vairamuthu #chinmayivairamuthu #producerkrajan