AD

கார்த்திக் செண்பாவிற்கு அடித்த ஜாக்பார்ட்


தமிழ் சின்னதிரை தொடர்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற தொடர் என்றால் அது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடர் தான். இந்த தொடரில் கதாநாயகியான கார்த்திக் செண்பாவிற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது சீரியலும் அதிக TRP-யில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த தொடரின் படப்பிடிப்பை சிங்கப்பூரில் நடத்த போகிறார்களாம். அதற்காக குழு சிங்கப்பூர் போகும் ஒரு வீடியோவை தொடரின் நாயகி அலியா மானசா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இது குறித்த முழு வீடியோவை கீழே இணைத்துள்ளேன், கிளிக் செய்து பார்க்கவும்.

#rajarani #senbakarthik #rajaranisingaporeshooting #rajaraniserial #rajaraniserialartists #alyamanasasanjeev #senbakarthik