அமலாபாலின் புதிய முயற்சி கை கொடுக்குமா!!!
இயக்குநர் விஜய்யுடன் ஏற்பட்ட மன முறிவுக்குப் பிறகு தற்போது தனது கவனம் முழுவதும் சினிமாவில் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான "ராட்சசன்" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது "அதோ அந்த பறவைப் போல", "ஆடை", ஆகிய படங்களிலும் 3 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். ‘அமலா ஹோம் புரொடக்ஷன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், "கடவர்" எனும் படத்தை இவர் தயாரிக்கிறார். அதுவும் இந்தப் படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் அமலா பால்.

#tamilcinemaking #amala paul, #tamil cinema
Post a Comment