AD

ஏழையாக இருக்கும் திறமைசாளிககுக்கு உதவிய சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர்!


ஏழ்மை நிலையிலிருந்து மேல் தட்ட வாழ்கையிக்கு வந்தவர்களுக்கு தான் ஏழைகளின் கஷ்டங்கள் புரியும். பல திறமைசாலிகள் ஏழையாக இருந்தும் திறமையை மூலதனமாக கொண்டு பெரிய நிலைக்கு வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ ஷங்கருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், ஏழ்மை நிலையிலிருந்து தான் இப்படி ஒரு நட்சத்திரம் போல் மின்னுகிறார்கள்.

அதனால் தான் இவர்களை போல் திறமைகளை கொண்ட ஏழை குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிர்ரகள். அந்த வகையில் இவர்கள் இருவரும் திறமை கொண்ட பெண்களுக்கு உதவியது பற்றி இந்த வீடியோவில் இருக்கிறது கிளிக் செய்து பார்க்கவும்.

#sivakarthikeyanhelp #roboshankarhelps #sivakarthikeyanhelptopublic #sivakarthikeyanlatestnews #roboshankarlatestnews #sivakarthikeyannews #roboshankarnews #gomathimarimuthu #shagana12thmark