AD

இதென்ன ஆடை : இருந்தாலும் அழகுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்    பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம்   வசூலில் பெரும் சாதனை படைத்தது.  

இப்படத்தில்  சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.  

தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன்  இணைந்து அசத்தினார்.   

 எப்போதும் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வரும் மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறதாம். 

அந்த வகையில் சமீபத்தில் இவர் மிகவும் மெல்லிய ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்  இதென்ன ஆடை? அப்படி இப்படி இருந்தாலும்  அழகா தான் இருக்கீங்க என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


#Pedda, #Rajinikanth, #Malavika_Mohanan, #tamilcinemaking