AD

வைரல் ஆகும் தொகுப்பாளினி ரம்யாவின் வீடியோ..!!

ரம்யா சுப்பிரமணியம் விஜய் தொலைக்காட்சியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்த இவர், அதில் இருந்து மீள, பரதம், நடிப்பு, மேடை நாடகங்கள் வெயிட் லிப்ட்டிங்,  ஆகியவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவருடைய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிடுவதைதொடர்ந்து தனது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் அவருடைய செல்ல பிராணி மைலுவுடன், "கோலமாவு கோகிலா" படத்தில் யோகி பாபு நயன்தாராவை பார்த்து பேசும் காதல் வசனத்தை இவர் மைலுவை பார்த்து பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ..!!!#


#ActressRamya #MiloLove #MyPetAndMe #KoKoDialogue #TeasingMyBoy #Tamilcinemaking