நடிகர் விஜய்யுடன் இணைய உள்ளாரா..!! நடிகர் ஷாருகான்..!!
தளபதி தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகிபாபு, விவேக் என இப்படத்தில் பலரும் இணைந்துள்ளார்கள். மேலும், தற்போது இந்த படத்தில் நடிகை தேவதர்ஷினி விஜய்க்கு அக்காவாக நடிக்க உள்ளதாக முன்னர் பார்த்தோம்.
தற்பொழுது "தளபதி 63" படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகர் ஷாருகான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரைக்கும் அதிகார பூர்வமான தகவல் வெளிவரவில்லை. பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.
#ThalapathyVijay #srk #thalapathy63 #vijay63updates #Tamilcinemaking

Post a Comment