AD

ரஜினி முகத்தை வீடியோ மூலம் உடைத்த கமல்


தற்போது அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயம் என்றால் அது அரசியல் பற்றி தான். இந்த முறை இரண்டு பெரும் தலைவர்கள் அரசியல் களத்தில் இல்லை என்பதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கிறது. மேலும் கமல் ஹாசனும் முதல் முறையாக அரசியலில் நிக்கிறார்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார். நேற்று தான் டிவியை உடைப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் கமல். இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போவதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#Kamalnewvideoforelection #Kamallatestvideo #Kamalelectionvideo #Kamalanswertorajini #rajinianswertokamal