AD

யாரும் அறியாத நடிகர் வடிவேலுவின் மறுபக்கம்!!

நடிகர் வடிவேல் என்றால் எல்லோருக்கும் அவரின் நகைச்சுவைதான் ஞாபகம் வரும். அப்போ வரும் படங்களில் அவரின் நகைசுவை காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும். நடிகர் வடிவேலுக்கு என்றே பல படங்கள் ஓடியுள்ளது.

நடிகர் வடிவேலு யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமமில்லை. அதுவும் ரஜினி - வடிவேல் கூட்டணி ஆகட்டும், பார்த்திபன் - வடிவேல், அர்ஜுன் - வடிவேல் இப்படி அடிக்கி கொண்டே போகலாம். அப்படி பட்ட மனிதனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்திருக்கும்  என்று பார்க்கலாமா! இதோ இந்த வீடியோவை பாருங்கள்!!

#Vadivelu #Vadivelucomedy #VadiveluLatest #Vadivelufullhistory #Comedy #vadivelustory #Tamilcinemaking