AD

திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன்!!

மதராச பட்டிணம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் "ஐ", "தெறி", "2.0" என அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் நடித்தவர். நடித்து முன்னனி நடிகையாக உயர்ந்துள்ளார். எமி ஜாக்சன் கடந்த 2015 முதல் ஜார்ஜ் பனாயிட்டோ என்ற பெரிய தொழிலதிபருடன் டேட்டிங் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆங்கில புத்தாண்டு நாளான்று இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப் படுத்தி உள்ளார். இன்றுதான் லண்டனில் அன்னையர் தினம் அதற்கு எமி ஜாக்சன் தன் தாயுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு "அன்னையர் தினம்" வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
#Amy Jackson #Pregnancy #Mothersday