AD

BJP-யுடன் இணைந்த ரஜினி; வீடியோ ஆதாரம் உள்ளே!


ரஜினி 167 படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும், படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி தற்போது மும்பை கிளம்புகிறார். இந்த படத்திற்காக 120 நாட்கள் ரஜினி மட்டும் கால் சீட் ஒதுக்கியுள்ளார்.

மேலும் நயன்தாரா 30 நாட்கள் கொடுத்துள்ளாராம். யோகிபாபு படத்தில் இருப்பதால் அவரும் 40 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, நிவேதா தாமஸ் படத்திலிருந்து விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், படத்தின் 1st லுக் பற்றி ரஜினியிடம் கேப்பதற்காக பத்திரிகையாளர்கள் ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார்கள். பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி தனக்கு படத்தின் போஸ்டர் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரது கூட்டணி BJP-யுடன் தான் என்றும் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவை இணைத்துள்ளேன்.


#Rajinispeechlatest #Rajinisupportsbjp #Rajinilatestspeech #Darbarlatest #Rajinirefusesupporttokamal #rajinikanth #rajiniwithbjp #rajinisupportsonlybjp #Rajinimnm #rajinibjp