AD

பிக் பாஸ் சீசன் 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டிவி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கிடைக்காதாளவிற்கு பிக் பாஸ் ஷோவிற்கு ஆதரவு எப்போதும் மக்கள் மத்தியில் உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியின் இரு சீசன் முடிந்துவிட்டது. தற்போது மூன்றாவது சீசனிற்குரிய பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. தற்போது சீசன் 3 பிக் பாசில் யார் யார் பங்குகொள்ள போகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆம், கீழ் உள்ள 16 பிரபலங்கள் தான் பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கு கொள்ள போகிறார்கள்.

சிம்ரன்

 பிரசன்னா


செந்தில்


நாஞ்சில் சம்பத்


அமலா பால்


லட்சுமி ராய்


ராதா ரவி


சஞ்சிதா ஷெட்டி


அமித்


உமா ரியாஸ் 


ராகவ்


சஞ்சனா சிங்


 பூஜா தேவரியா


மதன் கௌரி


எரும சாணி விஜய்


ஸ்ரீகாந்த்