AD

காஞ்சனா 3 திரைப்படத்தின் 7வது ப்ரோமோ...!!!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய  திரைப்படம் தான்  காஞ்சனா 3. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்து உள்ளது. முனி திரைப்படத்தின் 4-வது பாகமாக உருவாகியிருக்கும் இதில் முதல் பாகத்தில் நடித்த வேதிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஓவியா, நிக்கி தம்போலி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு கடந்த வாரம் இப்படம் திரைக்கு வந்தது. குழந்தைகளும் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் திகில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், காஞ்சனா 3 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சனா 3 திரைப்படத்தின் 7-வது ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதோ காஞ்சனா 3 திரைப்படத்தின் 7-வது ப்ரோமோ...!!!

#RaghavaLawrance #SunPictures #Kanchana 3 #Promo7