AD

தலைவர் 166 படத்தின் தோற்றம் இதுவா?


ரஜினி தற்போது நடக்கும் சட்டமற்ற தேர்தலில் தான் பங்குகொள்ள போவதில்லை என்பதை முன்பே உறுதிப்படுத்தியிருந்தார். அதனால் பேட்ட படத்தை தொடர்ந்து அவர் பிசியாக அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

தலைவர் 166 படத்தை எ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10 ஆம் தேதி துவங்க உள்ளதாம்.


இன்று படத்திற்கான போட்டோ ஷூட் நடந்துள்ளது.போட்டோஷூட் நிறைவடைந்தால் படத்தில் ரஜினியின் தோற்றம் எப்படிபட்டது என்று தெரிந்துவிடும். அதற்காக தான் தலைவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைக்கடம் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது கூட தலைவரின் 166 வது படத்தின் தோற்றமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.