AD

மே 10 இல் நீயா 2

எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடிக்க அவருடன் ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் நீயா-2. 

நாகராணி என்ற கேரக்டரில் வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்தை  ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நீயா-2 படத்தின் அனைத்துக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மே 10 ஆம் திகதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


#Jai, #Varalaxmi, #Catherine_Tresa, #Raai_Laxmi, #tamilcinemaking