AD

கமலின் கட்சிக்கு RED HOT வழங்கியது தேர்தல் ஆணையம்!!

நடிகர் கமல் ஹாசன் வரப்போகும் தேர்தலில் களமிறங்க போகிறார் என்று அனைவரும் அறிந்த விஷயமே. அவரது கட்சி "மக்கள் நீதி மய்யம்"வரவிருக்கும் தேர்தலில் போட்டி இட உள்ளது. அதனால்  தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன்னதாக, 'தேர்தல் ஆணையம்' அவர்களது  கட்சிக்கு  புதிய சின்னத்தை வழங்கியுள்ளது.

புதிய சின்னத்தின்  பெயர்  'பேட்டரி டார்ச்' ஆகும்,  நடிகர் கமல் தனது  ட்விட்டர் பக்கத்த்தில் அறிவிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அவர் "எம்.என்.எம்.எம். தேர்தல் கூட்டணிக்கு" பேட்டரி டார்ச்" அடையாளத்தை வழங்குவதற்காக நன்றி தெரிவிக்கின்றோம். மிகவும் "பொருத்தமானது" என்று தெரிவித்துள்ளார்.

#Kamal Haasan #Makkal Needhi Maiam, #Makkal Needhi Maiam new symbol #Political