AD

ஆர்யா-சாயீஷா திருமணபடங்கள்!!

நடிகை சாயீஷாவும், ஆர்யாவும் காதலர் தினத்தன்று தங்களது காதல் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டனர். இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமண நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
ஆர்யா-சாயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மும்பையில் நடைபெற்றுள்ளது. அதில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். நடிகை சாயீஷா, பாலிவுட்டின் பழம்பெரும் ஜோடியான நடிகர் திலீப்குமார்- நடிகை சாயிரா பானுவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஆர்யா தனது  ட்விட்டர் பக்கத்தில் சில புகைபடங்களை பதிவு செய்து உள்ளார்.
  #Arya #Sayyeshaa Saigal #GhajiniKanth #Arya Sayyeshaa Wedding