AD

தனது கர்ப்பத்தைப் Instagram மூலம் தெரிய படுத்திய நடிகை!!

நடிகை சமீரா ரெட்டி தமிழ் மொழிகளில் மட்டுமே ஒரு சில  படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ரசிகர்களின் மனதில்  பசுமையான காதலியாகவே வாழ்ந்து கொண்டுருக்கிறார். குறிப்பாக 'வாரணம் ஆயிரம்' படத்தில் "நெஞ்சுக்குள் பெய்திடும் " பாடலின் மூலமாக. நடிகை சமீரா தொழிலதிபரான அக்சாய் வர்ட்டை 2014 இல் திருமணம் செய்தார், மேலும் நான்கு வயதான மகன் ஹான்ஸ் வர்டே இருக்கிறார்.
நடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக உள்ளார் மற்றும் அவர் தனது Instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில்  "இந்த ஆண்டு இறுதிக்குள் குடும்பம் ஒரு புதிய உறவு சந்திக்க காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டுருக்கிறார்.

#Sameera Reddy #pregnancy #Instagram