AD

அதுவே கடைசிப் படம்

ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வரும் ராஜமௌலி. 

இதில் ஹிந்தி பிரபலங்கள் நடிக்க, சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ராஜமௌலியின் கனவு படம் மகாபாரதம். இவரின் அடுத்தப்படம் இதுவாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

இதுப்பற்றி ஆர்ஆர்ஆர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜமௌலி, எனது அடுத்த படைப்பு மகாபாரதம் அல்ல. ஆனால் அது எனது கடைசி படமாக இருக்கலாம். 

அதன் கதை இன்னும், எனது மன ஓட்டத்தில் இருக்கிறது. மகாபாரத கதையை படமாக்கினால் நிச்சயம் நான்கைந்து பாகங்களாக வெளியாகும். 

மொத்த படமும் முடிய 10 ஆண்டுகளாவது ஆகும் என்றார்.



#Rajamouli, #Ram_Charan, #Samuthirakani