பிரபல நடிகருடன் டூயட் பாடபோகும் நடிகை சிநேகா!!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புதுப்பேட்டை. இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்போததெல்லாம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் நடிகை சினேகா. விஸ்வாசம் வெற்றிக்கு பின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சினேகா இந்த படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
#Danush #Sneha #Puthupettai

Post a Comment