AD

மீண்டும் வைரலான ரவுடி பேபி பாடல்!!


#Dhanush #SaiPallavi #PrabhuDeva #Rowdy #Baby #Maari 2 #Rowdy Baby #making #video

தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மாரி 2. இதில் தனுசுக்கு  ஜோடியாக  சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் இரசிகர்கள் மட்டில் பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஹிட் ஆகியுள்ளது. ரவுடி பேபி  youtubeஇல் வெளிவந்த நாளிலிருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

பாடல் ரிலீஸ் முதல் வீடியோ ரிலீஸ் வரை எல்லாமே சாதனை தான்.யுவனின் துள்ளலான இசையில் உருவான இந்த பாடல் youtubeஇல்  வேற லெவல் ரீச்சை பெற்று வருகின்றது. தனுஷின் catchy ஆன வரிகளும் பாடலுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

இந்தப்  பாடலின் சாதனையை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அதேவேளை TikTok, Musically போன்ற செயலிகளிலும் பலர் இந்தப் பாடலிற்கு நடனமாடி பதிவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த பாடலை உருவாக்கும் பொழுது எடுக்கபட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோ இதோ!!