AD

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வாழ்கை வரலாறு!!

நடிகை நயன்தாரா என்றால் சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். நயன் கதைகள் தேர்ந்து எடுக்கும் விதம், அவரின் சிம்பிள் மேக்கப், சிம்பிலா டிரஸ் பண்ணறது எல்லாரையும் கவரும்.

நயன்தாரா சினிமாவில் பல இன்னல்களை சந்தித்தாலும் இன்று இமயமலை அளவில் உயர்ந்து உள்ளார் எனறால் அவரின் கடின உழைப்பே காரணம். அதே மாதிரி அவரின் சொந்த வாழ்க்கையிலும் பல இன்னல்களை சந்தித்துள்ளார் அதை எப்படி கடந்து வந்துள்ளார் என்பதை இந்த இந்த வீடியோவில் காணலாம்.
#nayanthara #ladysuperstar #lovestory # personal life #biography


.