AD

ரைசா வில்சனின் முத்த வீடியோ!!

பிக்பாஸ் புகழ் நடிகை   ரைசா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போல் உள்ளது. மேலும் இந்த டுவீட்டில் ரைசா, 'Do NOT kiss me, I mean it ' என்றும் பதிவு செய்துள்ளார். ரைசா முத்தம் கொடுக்க கொடுக்க அந்த நாய்க்குட்டி திரும்பிக்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Raiza Wilson #bigg boss #anupama #TamilCinemaKing