AD

கொலையுதிர்க்காலம் திரைப்படத்தின் டிரைலர் இதோ!!

நடிகை நயன்தாரா நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'கொலையுதிர்க்காலம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 'கொலையுதிர்க்காலம்' டிரைலர், மார்ச் 28ஆம் தேதி 'ஐரா' படம் ரிலீஸ் என ஐந்து நாட்களில் நயன்தாராவின் இரண்டு ரிலீஸ் அவரது ரசிகர்களை சந்தோசமாக்கியுள்ளது.

 #Nayanthara #Prathap pothen #Kolaiyuthir Kaalam #Chakri Toleti