ஸ்ரீதேவியின் மகளின் ஆசை நிறைவேறியது!!!
ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர் நடிகர் ரஜினிகாந்த். அவரைப் போலவே நடிகர்கள் அர்ஜூன், ராகவா லாரன்ஸ் கடவுள் பக்தி நிரம்பியர்கள். ஆஞ்சநேய பக்தரான அர்ஜூன் ஆஞ்சநேயர் கோயிலும், ராகவேந்திரர் பக்தரான லாரன்ஸ் ராகவேந்திரர் கோயிலும் கட்டி உள்ளனர். சிரஞ்சீவி மகனும், டோலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவருமான ராம் சரண் சிவபக்தராகியிருக்கிறார். தனது தாத்தா அந்த காலத்தில் கட்டிய சிவன் கோயிலுக்கு சென்றார் ராம்சரண்.

#Sridevi #Boney Kapoor #Janhvi Kapoor #Mahasivarathiri
Post a Comment