AD

சிந்துபாத் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'சிந்துபாத்' படத்தின் டீசர்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. மேலும் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை அஞ்சலியின் அட்டகாசமான புதிய போஸ்டரும் செகண்ட்லுக்காக வெளிவந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது

யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

#Anjali #Vijay Sethupathi #Sinddubath