AD

ரசிகர்களை தெறிக்க விட்ட சோனாக்‌ஷி!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய, "லிங்கா"படத்தில் நடித்தவர் ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.  சமீபகாலமாக அவர் சமூக வலைதளத்தில்  தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் சோனாக்‌ஷி வெளியிட்ட கவர்ச்சி படத்தை பார்த்து நெட்டிஸன்கள் அவரை சகட்டுமேனிக்கு கலாயத்து உள்ளார்கள்.
அதில் அவர்கள் இந்த உடை அணிவதற்கு நீங்கள் சும்மாவே இருக்காலாமே,  இந்திய கலாச்சாரத்தை நீங்கள்  மதிக்கவில்லை’ என்று  கூறிஉள்ளார்கள்.  இதுகுறித்து நடிகை சோனாக்‌ஷி விளக்கம் அளித்துள்ளார்  அதில் ’என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகின்ற  அதே நபர்கள்தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் நீச்சல் உடை அணிந்த படங்களுக்கு லைக்போடுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

#sonakshi sinha #rajinikanth #lingaa #tamilcinemaking