AD

நிறைவேறாத ஆசையும் தொடரும் மர்மமும் - 'ஐரா' விமர்சனம்!


நடிகை நயன்தாரா, நடிகர் கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஐரா'.  சுவாரஸியமில்லாத வேலை, கட்டாய திருமணம் இவற்றில் இருந்து தப்பிக்க, யாருக்கும் தெரியாமல் பாட்டி வீட்டிற்கு வருகிறார் நயன்தாரா. அங்கே பாட்டி வீட்டில் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன.

மற்றொருபுறம் தன் காதலியை இழந்து வாடும் கலையரசன், தான் தேடிச் செல்லும் ஒவ்வொருவரும் ஒரே மாதிரி மரணமடைவதால் குழப்பமடைகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த படத்தின் கதை.
#AIRAA #FDFS #Nayantara #MOVIEREVIEW #airaamoviereview #Airaabreakdowns #Tamilcinemking