AD

விபத்துகுள்ளான விஷால்!!!

சுந்தர்.சி இயக்கும் தலைப்பு வைக்கப்படாத படத்தில்,  தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் நடிக்கிறார் விஷால். 

இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, டிரெடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு துருக்கியில் ஆரம்பித்துள்ளது. 

இந்த நிலையில் படத்தின் பைக் சண்டைக் காட்சியின் போது விஷாலுக்கு பலத்த அடிப்பட்டது. அவரது கை மற்றும் கால் எலும்புகளில் விரிசலும், தசை பிசகும் ஏற்பட்டுள்ளது.

இதனால் படப்பிடிப்பு நிறுத்துப்பட்டு விஷால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகக் கூறப்படுகிறது.


#Vishal, #SundarC, #Tamannaah, #AishwaryaLekshmi, #tamilcinemaking