AD

பட்டைய கிளப்பும் ‘காஞ்சனா 3’ டிரைலர் இதோ!!

 நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா நடித்த "காஞ்சனா 3" திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது  ரிலீஸ் செய்யபட்டுள்ளது. ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் "முனி", "காஞ்சனா"," காஞ்சனா 2 " ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  அதில் வரும் விறுவிறுப்பான திகில் காட்சிகளுடன், டபுள் மாஸ் வசனங்கள் என ஹாரர்-காமெடியில் உருவாகியுள்ள "காஞ்சனா 3"திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

#Raghava Lawrence, #Oviya, Kanchana 3, #Sun pictures, #Vedhika, #Kanchana 3 Trailer #Tamilcinemaking