AD

இந்த நேரத்தில் இது தேவையா?


நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் அவர்களது கருத்துக்களை அமலாபால் மீது விளாசியுள்ளனர்.

இந்நிலையில் என் உடல், என் உடை, என் இஷ்டம், என் வாழ்க்கை என்று தன்னை கலாய்ப்பவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

அமலா பால் தனது முதுகில் டாட்டூ குத்தி அது தெரியும் வகையில் பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மற்றும் புகைப்படத்துடன் ஒரு தத்துவத்தையும் அதில் கூறியுள்ளார். பொள்ளாச்சி பிரச்சனை நடக்கும் நேரத்தில் இப்படி புகைப்படமா என்று
அமலாபாலை நெட்டிசன்கள் தமது கருத்துக்களால் விளாசி வருகின்றனர்.
#AmalaPaul #sendinglove #greatvibesonly