AD

ரஷ்மிகாவுடன் கைகோர்க்கும் கார்த்தி

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் கைதி. வித்தியாசமான கதையைக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. 


இதையடுத்து, ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நடிக்கிறார் கார்த்தி. இதற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. 


இதன் படப்பிடிப்பு  சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையான இப் படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா, தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபுவும் நடிக்கிறார்.