AD

ஆடை இல்லாமல் எமி ஜாக்ஸன்- வைரல் ஆகும் புகைப்படம்!!

நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக 2.0 படத்தில் நடிகை எமி ஜாக்ஸனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு ஏமாற்றமாமே மிச்சம். அப்படத்திற்கு பிறகு தமிழில் ஒரு படம் கூட அவரை யாரும் அழைக்க இல்லை. இதனால் கடுப்பானவர் திடீரென்று தனது திருமண நிச்சயதார்த்தை தேதியை அறிவித்தார். இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஆன்ட்ரியஸ் பனயியோடோவுடன் டேட்டிங்கில் ஈடுபட்ட வந்தார் எமி. அவரையே தற்போது தனது வருங்கால கணவராக தேர்வு செய்திருக்கிறார். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருக்கும் எமிஜாக்ஸன் அவ்வ போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அழகு சாதனம் ஒன்றிற்கான விளம்பர படத்தில் நடித்த இவர் இதற்காக  படுக்கையில் போர்வை மூடி படுத்திருப்பதுபோலவும் ஆனால் ஆடை எதுவும் அணியாத தோற்றத்தில் உள்ளது போல் கற்பனை செய்யும்படியாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார். ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் இந்த படம்  நெட்டில் வைரலாகி வருகிறது.

#Amy Jackson #Viral pictures #Tamilcinemaking