AD

காஜல் அகர்வால் வீட்டில் நடந்த அசம்பாவிதம்!!

நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன். தமிழில் நடித்துள்ள "பாரிஸ் பாரிஸ்" படத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற குயின் என்ற படத்தின் ரீமேக்தான்.


தற்பொழுது நடிகை காஜோலின் பாட்டி தவறியுள்ளார், இந்த செய்தியை தன்னுடய வளையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தியை கண்ட ரசிகர்கள், பிரபலங்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்கள்.



#Kajal #Kajalagarwal #kajalagarwalfamily #Tamilcinemaking #Paris Paris #Grandmother