AD

பேயாகவே வலம் வரும் தமன்னா

தேவி 2 படத்தில் ஹாரர் கதையில் நடித்து வருகிறார் தமன்னா. 

தேவி படத்தில் மிரட்டலான பேயாக நடித்த தமன்னா தேவி-2 படத்தில் காமெடி கலந்த பேயாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த படத்தை அடுத்த ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கும் இன்னொரு படத்திலும் தமன்னா நடிக்கிறார்.

பெண் கதாபாத்திரத்தை சுற்றி பின்னப்பட்ட இந்த திகில் கதையில் வலுவான ரோலில் நடிக்கிறார் தமன்னா. இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது.



#Tamannaah, #Devi, #Rohin_Venkatesan, #tamilcinemaking