AD

பாடசாலை கட்டிக்கொடுத்த காஜல்

முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும்  காஜல் அகர்வால், சிறுவர் பாடசாலை ஒன்றை அமைத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதியிலுள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பாடசாலை இல்லாது அவதிப்பட்டுள்ளனர்.

இதைப் பார்த்த காஜல் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்துள்ளாராம்.  இதனை காஜல் அகர்வாலே  தெரிவித்துள்ளார்.

மேலும் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.


school,tamilcinemaking, #Kajal_Aggarwal