AD

அப்பா, மகனாகும் தனுஷ்

ஒரே சமயத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் என இரு வேடங்களில்  நடித்து வருகிறார் தனுஷ்.

'அசுரன்' படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் தனுஷ் 45 வயதுள்ள அப்பாவாக நடிக்கிறாராம்.  

துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் தனுஷ், அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடந்து வருவதால் மொத்தம் நான்கு கதாபாத்திரங்களில் நடிக்க தன்னை தனுஷ் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 


#Dhanush, #Asuran, #Vetrimaaran, #Senthil_Kumar, #tamilcinemaking