சூப்பர் டீலக்ஸ் - Movie Review!!
மேட்டர் படம் பார்க்கும் நான்கு சிறுவர்கள், ஏழு வருடங்களுக்கு முன் பிரிந்து போன கணவன் மீண்டும் வீடு திரும்புதல், அம்மாவை காணக்கூடாத கோலத்தில் பார்த்த மகன் ஆகியவைகள் அந்த நான்கு கதைகள்.
உலக சினிமாவில் தரமான படங்கள் வெளியாகும்போது தமிழில் இப்படி ஒரு சினிமா உருவாக்க ஆளில்லையே என்று பல வருடங்களாக ஏங்கிய ரசிகர்களை தனது 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் நிரூபித்த இயக்குனர் தியாகராஜா குமாரராஜன் அவர்களின் அடுத்த படைப்புதான் இந்த படம்.
#SuperDeluxe #superdeluxereview #superdeluxe #VijaySethupathi #Samantha


Post a Comment