AD

Shocking: விஷ்ணு விஷாலை வெளுத்து வாங்கிய R. J. பாலாஜி | LKG | Vishnuvushal

நடிகர் ஆர். ஜே. பாலாஜி தற்போது நடித்து முடித்துள்ள படம் LKG. இந்த படம் இந்திய அரசியலை கலாய்க்கும் படம் என்பது படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும். மேலும், இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில் தான் பாலாஜி பிசியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், பாலாஜி நடித்துள்ள LKG படத்திற்கு 5 மணி ஷோ போடும் வாய்ப்பு கிடைத்ததால், 5 மணி ஷோ கூறிய மரியாதையே போச்சு என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த பாலாஜி அவருக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கீழே இருக்கிறது. கிளிக் செய்து பார்க்கவும்!