AD

After J's Death Political Movies Got Freedom? | Political Movies list

தமிழகத்தை பொறுத்த வரை தற்போது பல அரசியல் படங்கள் வெளியாகுகிறது. இதற்கு காரணம் சரியான ஆளுமை தமிழகத்தில் இல்லை என்பது தான். சிறந்த அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் பேசப்பட்ட தலைவர் தான் ஜே. ஜெயலலிதா. இவரின் மறைவிற்கு பின் தான் அதிக அரசியல் படங்கள் வெளியாக தொடங்கியது. காரணம் இவர் இருந்த வரை எந்த அரசாங்கத்திற்கு மாறான எந்த கருத்துடைய படத்தையும் வெளியாக விடமாட்டார்.

ஆனால் இவர் மறைவிற்கு பின் பல அரசியல் படங்கள் அரசியல்வாதிகள் செய்யும் தவறை சுட்டி காட்டி வெளியாகியுள்ளது. மெர்சல், பேட்ட, சர்கார், தமிழ்ப்படம் 2, காலா, நோட்டா என பல படங்கள். அந்த வகையில் அவ்வாறு இந்த இரு வருடங்களில் அரசியலை வைத்து வெளியாகிய படங்கள் பற்றி ஒரு சிறு தொகுப்பு கீழே உள்ள வீடியோவில் உள்ளது, கிளிக் செய்தால் பார்க்கலாம்.