AD

சிவகார்த்திகேயனின் கலக்கலான MR.LOCAL டீசர் - இதோ


சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவருடன் ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா , எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது .ஹிப்- ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார்.

இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று  Mr.Local படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.