AD

He is a Born Dancer’la எவ்ளோ அசால்ட்டா ஆடுறார் - தளபதியை பார்த்து கூறிய தல


அண்மையில் தலரசிகர் ஒருவர் இணையத்தில் தல தளபதி பற்றிய பதிவு ஒன்றினை பதிவு செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஸ்வாசம் திரைப்படம் படப்பிடிப்பின் போது நடிகர் ரமேஷ் திலக், அஜித்தின் carawanக்கு
சென்ற போது, தெறி படத்தின் பாடலை பார்த்து ரசித்து கொண்டிருந்தாராம் அஜித். அப்போது பாடலை ரசித்துவிட்டு He is a Born Dancer’la எவ்ளோ அசால்ட்டா ஆடுறார்னு சொன்னாராம்.

இந்த காட்சியை நேரில் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர் தல தளபதி ரசிகர்கள். சிறந்த நடிகர்களை தாண்டி நல்ல மனிதர்களாய் விளங்கி வரும் தல - தளபதியின் நட்பு வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஓர் எடுத்துகாட்டு என்றே கூறலாம்.