AD

Most Desirable Woman Television 2018 விருதை பெற்றது இந்த நடிகையா?


தமிழ் டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சில பிரபலங்கை ஒரே வீட்டில் வைத்து அவர்களை 100 நாட்கள் அதே வீட்டில் வாழ வைப்பார்கள். அங்கிருந்து ஒருவரொருவராக எலிமினேட் செய்வார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 1-நில் ஆரவ் தான் வெற்றி பெற்றார். அதேபோல் பிக் பாஸ் சீசன் 2 வில் ரித்விகா வெற்றி பெற்றார். ஆனால் சீசன் 1 பொறுத்தவரை ஓவியாவுக்கு தான் பெரிய ஆதரவு கிடைத்தது. அதேபோல் சீசன் 2 பொறுத்தவரை யாஷிகாவிற்கு தான் அதிக வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் தற்போது, Most Desirable Woman Television 2018 என்ற விருதை யாசிக்காவிற்கு கொடுத்துள்ளார்கள். தமிழில் யாஷிகாவிற்கு கிடைத்த இதே விருது மலையாளத்தில் பேர்லி என்ற பிக் பாஸ் பிரபலத்திற்கு தான் கிடைத்துள்ளது. இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.