AD

இந்திய ராணுவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!


உலகநாயகனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்ம்  தனது டுவிட்டரில் 'BRAVO INDIA' என்ற இரண்டே இரண்டு வார்த்தைகளை மட்டும் பதிவு செய்து அதன் அருகில் இந்திய தேசிய கொடி படத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் கைதட்டும் எமோஜிக்களையும் ரஜினி பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.