AD

ஆர்யா திருமணம் செய்தி - அபர்நதியின் பதில்கள்!!

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் செய்து கொள்ள இருப்பதாவதும், அதற்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததோடு வரும் மார்ச் மாதம் திருமணம் நடை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில மந்தைங்களுக்கு முன்பு ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவரான அபர்நதி இந்த திருமண செய்தி 99%பிழையான செய்தி என்றும், இந்த செய்தியை ஆர்யா- சாயிஷா இருவரும் தங்களின் வலைதள பக்கங்ளில் இது குறித்து செய்தி வெளியிட்டால் மட்டுமே இதனை நம்ப முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

அபர்நதி தற்பொழுது வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார்.